ஓ, என் சமகாலத் தோழர்களே! -
- தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- [[கள்ளிக்காட்டு இதிகாசம்]] புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.
- தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும்.
- இவருடைய கவிதைகள் இந்தி,தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.