வேர்ச்சொல்-தேர்வு-செய்தல்

வேர்ச்சொல் - சொல்லின் பகுதி.

  • வேர்ச்சொற்கள் எப்பொழுதும் கட்டளை வடிவிலேயே இருக்கும்.
சொல்வேர்ச்சொல்
இடையிட்டதுஇடையீடு
காப்பாய்கா
காந்தகா
ஈதல்
ஆழம் பார்த்தல்ஆழ்
ஈடுபாடுஈடுபடு
ஊழ்வினைஊழ்
ஐயப்பாடுஐயம்
ஒட்டம்ஒடு
உடுக்கும்உடு
கொட்டகொட்டு
சாற்றுகேன்சாற்று