‘புதுவைத்
’கோடயிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகிகின்ற மெல்லியப்பூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே’
என்ற பாடலை இயற்றியவர் -
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்தம்முயிர்போல் எண்ணி உள்ளேஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்அவர் உள்ளம்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம் என நான் தெரிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தை மிக விழைந்த தாலே” - வள்ளலார்