வளையாபதி

கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

  • 72 பாடல்கள்
  • விருத்தப்பா
  • மூல நூல் - வைசீக புராணம்
  • முழுமையாக கிடைக்காத காப்பியங்களுள் வளையாபதியும் ஒன்று
  • இந்நூலில் மக்கட் செல்வத்தின் பெருமை கூறப்படுகிறது.
  • புறத்திரட்டு(66), யாப்பெருங்கல, விருத்தியுரை, சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை ஆகியவற்றிலிருந்தே வளையாபதி திரட்டி தொகுக்கப்பட்டுள்ளன.
  • தக்கையாக்க பரணியின் உரையாசிரியர் ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • நான்கடி விருத்தப்பாக்களோடு ஆறடி விருத்தப்பாக்களும் காணப்படுகின்றன.