பூவின் ஏழுநிலைகள்
- அரும்பு
- மொட்டு
- முகை
- மலர்
- அவர்
- வீ
- செம்மல்
- இயல்தமிழ்: எண்ணத்தை வெளிப்படுத்தும்
- இசைத்தமிழ்: உள்ளத்தை மகிழ்விக்கும்
- நாடகத்தமிழ்: உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை
அகத்தி, பசலை, முருங்கை - கீரை
அருகு, கோரை - புல்
நெல், வரகு - தாள்
மல்லி - தழை
சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்
கரும்பு, நாணல் - தோகை
பனை, தென்னை - ஓலை
கமுகு (பாக்கு) - கூந்தல்
[[தொல்காப்பியம்]]
உலகம், ஊர் , அன்பு, உயிர், மகிழ்ச்சி, புகழ் , செல் , ஒழி , முடி
[[திருக்குறள்]]
வேளாண்மை, மருந்து , அன்பு , உயிர், மகிழ்ச்சி, அரசு
[[நற்றிணை]] - உழவர்
[[கலித்தொகை]] - வேளாண்மை
[[குறுந்தொகை]] - பாம்பு, முதலை, மீன் , செய்
[[பதிற்றுப்பத்து]] - வெள்ளம்
[[அகநானூறு]] - கோடை, மருந்து
[[திருமுருகாற்றுப்படை]] - உலகம்
[[பெரும்பாணாற்றுபடை]] - பார்