வளரும்-செல்வம்

எண் அளவுபெயர்
1/320முந்திரி
2/320அரைக்காணி
3/320அரைக்காணி முந்திரி
4/320காணி
12/320முக்காணி
5/320 1/64கால் வீசம்
10/320. 2/64அரை வீசம்
15/320. 3/64முக்கால் வீசம்
20/320. 4/64மாகாணி (வீசம்)
8/320.அரைமா
16/320. 1/20ஒருமா
32/320. 2/20இருமா
48/320. 3/20மூன்றுமா
64/320 4/20நாலுமா
  • நாவாய் - நேவி - Eng
  • கிரேக்கம்
    • எறிதிறை - எறுதிரான்
    • எறிதிரை - கடலைச் சார்ந்த பெரிய புலம்
    • எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் (Periplus of the Erythraean Sea)
    • கலன் - கலயுகோய்
    • நீர் - நீரியோஸ் , நீரிய
    • நாவாய் - நாயு
    • தோணி - தோணீஸ்
    • பா - பாய்யியோனா - இலியாத்
    • இலியாத் - கி.மு 8ம் நூற்றாண்டு
    • அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது ‘பா’ எனக்கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.
    • இது கிரேக்கத்திலிருந்து இலத்தீ ன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக், ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது.
    • இளிவரல் - துன்ப சுவை - தமிழ்
    • இளிகியா - கிரேக்கம்