தாவோ ஜிங்
- லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
- சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்.
- லாவோட்சு “தாவோயியம்” என்ற சிந்தனைப்பிரிவைச்சார்ந்தவர்.
- ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
- லாவோட்சுவோஇன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.
- பாடப்பகுதியிலுள்ளகவிதையை மொழிெபயர்த்தவர் சி.மணி.