ராஜமார்த்தாண்டன்

  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
  • கவிஞர், இதழாளர்,கவிதைத் திறனாய்வாளர்
  • நடத்திய சிற்றிதழ் கொல்லிப்பாவை
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
  • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.