தி. மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி (பிறப்பு: 23 சூன் [[1966]]) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர் ஆவார்.
-
மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயன் எழுதிய கசாக்கிண்ட இதிகாசம் எனும் நூலை கசாக்கின் இதிகாசம் என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது]] இவருக்கு அளிக்கப்பட்டது.
-
கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார்
-
தோழமை இருள்
-
இரவுகளின் நிழற்படம்
-
அமுத பருவம்
-
வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
-
சாத்தானும் சிறுமியும்
சிறுகதை தொகுப்பு
-
உயிர்த்திருத்தல் நாவல்கள்
-
ரத்த உறவு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
-
மஞ்சள் வெயில்