யாப்பிலக்கணம்

வெண்பா - இலக்கணம்

  • ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர்
  • செப்பலோசை பெறும்.
  • அடிவரையறை : 2 - ∞
  • ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும்.
  • மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் இடம்பெறும்
  • கனிச்சீர் வரக்கூடாது
  • இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்

வெண்பா வகைகள்

  1. குறள் வெண்பா - இரண்டடி
  2. சிந்தியல் வெண்பா - மூவடி
  3. நேரிசை வெண்பா - நாலடி
  4. இன்னிசை வெண்பா - நாலடியில் எதுகை பெற்று வரும்
  5. பஃறொடை வெண்பா - 5 - 12
  6. கலிவெண்பா - 13