யசோதர-காவியம்

==ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே==.* 1405

  • வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
  • ஆசிரியர் பெயரை அறியமுடியவில்லை. இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • ’யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
  • 5 சருக்கங்கள்
  • பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.