முவரதராசனார்

  • பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலையாகும்.

  • எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை ஆகும்.

  • மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி

  • “பேசப்படுவதும் உண்மையான கேட்கப்படுவதுமே மொழி;எழுதப்படுவதும் படிக்கப்படுவதுமே அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்.” என்று மொழியைப் பற்றிக் கூறியவர் - மு.வரதராசனார்.