முல்லைப்பாட்டு

பாடப் பகுதி

காவிரிபூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் - முல்லைப்பாட்டு

விரிச்சி கேட்டல் 1-7

  • நெஞ்சாற்றுப்படை
  • 103 அடிகள் | ஆசிரியப்பா
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகள்
  • உரிப்பொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  • பாட்டுடைத் தலைவன் - பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்
  • பாடுஇமிழ் பனி கடல் பருகி - கடல் நீர் ஒலித்தல்