முற்காலச் சோழர்கள் காலச் சிற்பங்கள்
- திண்டிவனத்திற்கு அருகேயுள்ள தாதாபுரத்திலுள்ள கோவில்.
- செம்பியன் மகாதேவி பாணி - திருப்புறம்பியத்திலுள்ள கோவில்
- தஞ்சை பெரிய கோயில்
- கங்கை கொண்ட சோழபுரம்,
- இரண்டாம் இராசராசன் - தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்,
- மூன்றாம் குலோத்துங்கச் சோழன் - திரிபுவன வீரேசுவரம் கோவில்
- தஞ்சைப் பெரியகோவில் - 14 அடி வாயிற்காவலர்
- கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும்
- புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடன முத்திரைகளுடன் சிற்பங்கள்.
- கொடும்பாளூரில் இரண்டாம் பராந்தகச் சோழன் - மூவர் கோவில் சிற்பங்கள்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், சீனிவாசநல்லூரில் - குரங்கநாதர் கோவில் சிற்பங்கள்.
- சோழர் கால இறுதியில் திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள்
- சோழர்காலம் செப்புத்திருமேனிகளின் ‘பொற்காலம்’