முமேத்தா

*ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்! தூங்கி விழுந்தால்பூமி உனக்குப் படுக்கையாகிறது. விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது! நீவிழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு! உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு! நட!நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட! * - மு.மேத்தா