- ஆசிரியர் பெயரை அறியமுடியவில்லை.
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோநச்சிலைவேல் கோக்கோதை நாடு.*
தற்குறிப்பேற்ற அணி
- வெண்பாவால் ஆனது.
- மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.
- மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.
- நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
- புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
- இவர் ஐந்தாம் நூற்றாண்டைச்
- சேரநாடு அச்சமில்லாத நாடு
- சோழநாடு ஏர்க்களச் & போர்க்களச் சிறப்புமிக்க நாடு.
- பாண்டிய நாடு முத்துடை நாடு