- இயற்பெயர் துரைராசு
- காலம் - 1920-1998
- திராவிட நாட்டின் வானம்பாடி
நாடகம் : ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் பற்றியது)
நூல்கள்:
- பூங்கொடி
- காவியப்பாவை
- வீரகாவியம்
- புதியதொரு விதி செய்வோம்
கல்லெடுத்து முள்ளெடுத்துக் …………. அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான் அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்