மீரா

  • மீ. இராசேந்திரன்
  • என்னும் இயற்பெயரை உடைய மீரா
  • கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
  • ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம்
  • கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை பாடப் பகுதி