மாமல்லபுரம்

  • “மாமல்லன் (அ) மற்போரில் சிறந்தவன்” என்று அழைக்கப்படுபவர் [[நரசிம்ம வர்ம பல்லவன்]]”.
  • ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • [[மகேந்திரவர்ம பல்லவன்]] இன் மகன்.
  • “இரதக்கோவில்” என்று அழைக்கப்படுவது மாமல்லபுர கடற்கரைக் கோவில்

சிற்பக்கலை நான்கு வகைப்படும்:

  1. குடைவரைக் கோவில்கள்
  2. கட்டுமானக் கோவில்கள்
  3. ஒற்றைக் கல் ரதங்கள்
  4. புடைப்புச் சிற்பங்கள்
  • இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்

  • தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக் கலைக்கூடம் மாமல்லபுரம்