மலைபடுகடாம்

இரணிய முட்டத்துப் பெறுங்குன்றூர் பெரும்கௌசிகனார். - மலைபடுகடாம்

  • 583 அடிகள்
  • பத்துப்பாட்டுள் இரண்டாவது பெரிய நூல்
  • கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
  • பாட்டுடைத் தலைவன் - நன்னன்
  • மலையை யானையாக உருவகம்செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது