மயில்சாமி-அண்ணாதுரை

  • இளைய கலாம்
  • கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • மேல்நிலை வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்.
  • 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • 1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார்.
  • சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
  • சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார்.
  • சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது
  • கையருகே நிலா