மதுரைக்காஞ்சி

  • மதுரைச் சிறப்பித்தது பாடிய நூல்களுள் முதன்மையானது.
  • காஞ்சி என்றால் நிலையாமை
  • 782 அடிகளைக் கொண்டது.
  • 354 அடிகள் மதுரையைப் பற்றியது
  • ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’
  • தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • மாங்குடி - திருநெல்வேலி மாவட்டம்.
  • எட்டுத்தொகையில் 13 பாடல்களைப் பாடியுள்ளார்.
  • மாக்கண் முரசம்

மதுரையில் வனவிலங்குச் சரணாலயம்

“பொறிமயிர் வாரணம் …கூட்டுறை வயமாப் புலியொடு குழும” (மதுரைக்காஞ்சி 673 – 677)

அமைச்சர்களைப் பற்றி

==நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை==

==செம்மை சான்ற காவிதி மாக்கள்==

மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போலநடுநிலை மிக்கது.

திருவாரூர்மாவட்டத்தின் ஆலங்கானம்

==“ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி”== || 127-130