பொருநராற்றுப்படை

ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்
பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.
”காலின் ஏழடிப் பின் சென்று”
-பொருநராற்றுப்படை, 166

காலின் ஏழடிப் பின் சென்று

==மண்ணமை முழவு== - பொருநராற்றுப்படை.