பொய்க்கால்-குதிரை-ஆட்டம்

  • ‘போலச்செய்தல்’ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் ஒன்று.

  • பொய்க்கால் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் அழைக்கப்படுகிறது.

  • இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
    பொய்க்கால் குதிரையாட்டம்

  • இராஜஸ்தானில் ‘கச்சிகொடி’ என்றும் கேரளத்தில் ‘குதிரைக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது.