பெரியாரைத் துணைக் கோடல்

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த திமைத்தே நல்லார் தொடர்கை விடல்