பெரிய-புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு

காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை

வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்

குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்* (பா.எ.67)

  • [[சேக்கிழார்]]
  • இயற்பெயர் - அருண்மொழிதேவர்
  • சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை தொகுத்து கூறுகிறது.
  • இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி அடியார்க்கோர் பாடல்.
  • இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அடியார்க்கோர் புராணம்.
  • கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
  • ‘பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தது

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி - பெரியபுராணம்

”உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்”

பெரியபுராணம்

தன்பொருநைப் புனல் நாடு - திருநெல்வேலி