புதுமைப்பித்தன்

  • மனித யந்திரம் ([[மணிக்கொடி]])
  • சிறுகதை மன்னன்
  • இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
  • சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்
  • நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
  • சில திரைப்படங்களுக்குக் கதை, உரயாடலும் எழுதியுள்ளார்.
  • சிறுகதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் எனக் கூறியவர்.

சிறுகதைகள்

  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  • சாபவிமோசனம்
  • பொன்னகரம்
  • ஒருநாள் கழிந்தது
  • பால் மனம்
  • மீதமிருக்கும் சொற்கள்