‘மேரி மெக்லியோட் பெத்யூன்’ என்ற மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளவர் கமலாலயன்.
கமலாலயன் அவர்களின் இயற்பெயர் வே.குணசேகரன். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.