புகழ்-பெற்ற-நூல்---நூலாசிரியர்

[[பதினெண் மேல் கணக்கு நூல்கள்]]

[[எட்டுத்தொகை]]

அகம்புறம்அகம்+புறம்
[[நற்றிணை]][[பதிற்றுப்பத்து]][[பரிபாடல்]]
[[குறுந்தொகை]][[புறநானூறு]]
[[ஐங்குறுநூறு]]
[[அகநானூறு]]
[[கலித்தொகை]]

[[பத்துப் பாட்டு]]

நூல்ஆசிரியர்சிறப்பு பெயர்
-==புறம்==-
[[திருமுருகாற்றுப்படை]][[நக்கீரர்]]புலவராற்றுப்படை
[[பொருநராற்றுப்படை]][[முடத்தாமக்கண்ணினார்]]
[[பெரும்பாணாற்றுபடை]][[உருத்திரக்கண்ணனார்]]பாணாறு
[[சிறுபாணாற்றுப்படை]][[நல்லூர் நத்தத்தனார்]]
[[கூத்தாற்றுப்படை]][[பெருங்கௌசிகனார்]][[மலைபடுகடாம்]]
[[மதுரைக்காஞ்சி]][[மாங்குடி மருதனார்]]மாநகர்ப் பாட்டு
==அகம்==
[[குறிஞ்சிப்பாட்டு]][[கபிலர்]]காப்பியப் பாட்டு, பெருங் குறிஞ்சி
[[முல்லைப்பாட்டு]][[நப்பூதனார்]]நெஞ்சாற்றுப்படை
[[பட்டினப்பாலை]][[உருத்திரங்கண்ணனார்]]வஞ்சிநெடும்பாட்டு
==அகம்/புறம்==
[[நெடுநல்வாடை]][[நக்கீரர்]]

[[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]]

அறநூல்கள்புலவர்கள்
[[நாலடியார்|நாலடியார்]][[சமணமுனிகள்]]
[[நான்மணிக்கடிகை]][[விளம்பி நாகனார்]]
[[இன்னா நாற்பது]][[கபிலர்]]
[[இனியவை நாற்பது]][[பூதஞ்சேந்தனார்]]
[[திரிகடுகம்]][[நல்லாதனார்]]
[[ஆசாரக்கோவை]][[பெருவாயிற்முள்ளியார்]]
[[பழமொழி நானூறு]][[மூன்றுறை அரையனார்]]
[[சிறு பஞ்ச மூலம்]][[காரியாசான்]]
[[ஏலாதி]][[கணிமேதாவியார்]]
[[முதுமொழிக் காஞ்சி]][[கூடலூர்க்கிழார்]]
[[திருக்குறள்]][[திருவள்ளுவர்]]
அகநூல்புலவர்கள்
[[ஐந்திணை ஐம்பது]][[மாறன் பொறையனார்]]
[[ஐந்திணை எழுபது]][[மூவாதியார்]]
[[திணைமொழி ஐம்பது]][[கண்ணன் சேந்தனார்]]
[[திணைமாலை நூற்றைம்பது]][[கணிமேதாவியார்]]
[[கார்நாற்பது]][[கண்ணன் கூத்தனார்]]
[[கைந்நிலை]][[புல்லங்காடனார்]]
புறநூல்புலவர்கள்
[[களவழி நாற்பது]][[பொய்கையார்]]

காப்பியங்கள்

[[ஐம்பெரும் காப்பியங்கள்]]

நூல்ஆசிரியர்மதம்
[[சிலப்பதிகாரம்]][[இளங்கோவடிகள்]]சமணம்
[[மணிமேகலை]][[சீத்தலைச் சாத்தனார்]]பௌத்தம்
[[சீவக சிந்தாமணி]][[திருத்தக்க தேவர்]]சமணம்
[[வளையாபதி]]தெரியவில்லைசமணம்
[[குண்டலகேசி]][[நாதகுத்தனார்]]பௌத்தம்

[[ஐஞ்சிறுங் காப்பியங்கள்]]

நூல்ஆசிரியர்
[[சூளாமணி]][[தோலமொழித்தேவர்]]
[[நீலகேசி]]தெரியவில்லை
[[யசோதர காவியம்]][[வெண்ணாவலூர் உடையார்]]
[[உதயன குமார காவியம்]]தெரியவில்லை
[[நாககுமார காவியம்]]தெரியவில்லை

[[சைவ திருமுறை]] - 12 - [[நம்பியாண்டார் நம்பி]]

[[நாயன்மார்கள்]] - 63

திருமுறைநாயன்மார்நூல்
1,2,3[[சம்பந்தர்]][[தேவாரம்]]
4,5,6[[நாவுக்கரசர்]][[தேவாரம்]]
7[[சுந்தரர்]][[தேவாரம்]]
8[[மாணிக்கவாசகர்]][[திருவாசகம்]], [[திருக்கோவையார்]]
9[[திருமாளிகைத்தேவர்]] + 9[[திருப்பல்லாண்டு]], [[திருவிசைப்பா]]
10[[திருமூலர்]][[திருமந்திரம்]]
11[[திரு ஆலவாய் உடையார்]]+ [[காரைக்கால் அம்மையார்]]+ 10[[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்]], [[திருஇரட்டை மணி மாலை]], [[அற்புத திருவந்தாதி]]
12[[சேக்கிழார்]][[பெரிய புராணம்]]

வைணவ - [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] - 4000 - [[நாதமுனி]]

[[ஆழ்வார்கள்]] - 12

நூல்ஆசிரியர்
[[பொய்கையாழ்வார்]]1ம் [[திருவந்தாதி]]
[[பூதத்தாழ்வார்]]2ம் [[திருவந்தாதி]]
[[பேயாழ்வார்]]3ம் [[திருவந்தாதி]]
[[திருமழிசையாழ்வார்]]4ம் [[திருவந்தாதி]], [[திருசந்த விருத்தம்]].
[[பெரியாழ்வார்]][[திருப்பல்லாண்டு]], [[பெரியாழ்வார்]] [[பெரிய திருமொழி]]
[[ஆண்டாள்]][[திருப்பாவை]], [[ஆண்டாள் திருமொழி]]
[[தொண்டரடிப் பொடியாழ்வார்]][[திருப்பள்ளியெழுச்சி]], [[திருமாலை]]
[[திருமங்கையாழ்வார்]][[பெரிய திருமொழி]], [[திருநெடுந்தாண்டகம்]], [[திருக்குறுந் தாண்டகம்]], [[திருஎழுகூற்றிருக்கை]], [[சிறிய திருமடல்]], [[பெரிய திருமடல்]]
[[நம்மாழ்வார்]][[திருவிருத்தம்]], [[திருவாசிரியம்]], [[திருவாய்மொழி]],
[[பெரிய திருவந்தாதி]]
[[மதுரகவியாழ்வார்]][[கண்ணிநுண் சிறுதாம்பு]]
[[திருப்பாணாழ்வார்]][[அமலனாதி பதிகம்]]

கம்பராமாயணம் - கம்பர்

  • ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

திருக்குறள் - திருவள்ளுவர்

  • உரையாசிரியர்கள்: பதின்மர்: தருமர்,மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப் பெருமாள், காளிங்கர்

[[முடியரசன்]]

  • பூங்கொடி
  • காவியப்பாவை
  • வீரகாவியம்
  • புதியதொரு விதி செய்வோம்

[[உ.வே.சா|உ.வே.சா]]

கவிதை நூல்கள்

  • கயற்கண்ணிமாலை
  • தமிழப்பா
  • மஞ்சரி

உரைநடை நூல்கள்

  • மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
  • வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு
  • நான் கண்டதும் கேட்டதும்
  • புதியதும் பழையதும்
  • நினைவு மஞ்சரி
  • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
  • மணிமேகலைக் கதைச் சுருக்கம்
  • உதயணன் கதைச் சுருக்கம்
  • புத்த சரிதம்
  • திருக்குறளும் திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • நல்லூரைக் கோவை
  • என் சரித்திரம்
  • சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்

பதிப்பித்த நூல்கள்

[[உமா மகேஸ்வரி]]

  • பூத்தொடுத்தல்
  • நட்சத்திரங்களின் நடுவே (1990)
  • வெறும் பொழுது (2002)
  • கற்பாவை (2003)

[[எழில் முதல்வன்]]

  • [[புதிய உரைநடை]] - [[சாகித்திய அகாதமி விருது]] (1981)
  • இனிக்கும் நினைவுகள்
  • எங்கெங்கு காணினும்
  • யாதுமாகி நின்றாய்

[[கண்ணதாசன்|கண்ணதாசன்]]

காப்பியங்கள்

  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • இயேசு காவியம்
  • ஐங்குறுங்காப்பியம்
  • கல்லக்குடி மகா காவியம்
  • கிழவன் சேதுபதி
  • பாண்டிமாதேவி
  • பெரும்பயணம் (1955)
  • மலர்கள்
  • மாங்கனி
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • [[சேரமான் காதலி]] - [[சாகித்திய அகாதமி விருது]]

இதழ்கள்

  • சண்டமாருதம்
  • திருமகள்
  • திரை ஒலி
  • தென்றல்
  • தென்றல்திரை
  • முல்லை

[[மா.பொ.சி]]

  • எனது போராட்டம் - Biography
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 1966 சாகித்திய அகாதமி
  • கப்பலோட்டிய தமிழன்

[[கி.ரா]]

  • மாயமான் - சிறுகதை
  • [[கோபல்ல கிராமம்]]
  • [கி.ரா]-1991 [[சாகித்திய அகாதமி விருது]]
  • நாட்டுப்புற கதை களஞ்சியம்
  • கரிசல் வட்டார வழக்கு அகராதி
  • சிறுவர் நாடோடி கதைகள்

[[தி. ஜானகிராமன்]]

  • ஜப்பான் - உதயசூரியன் - [[சுதேசமித்திரன்]] வார இதழில் எழுதினார்.
  • இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா - கருங்கடலும் கலைக்கடலும் 1974
  • காவிரிக்கரை - நடந்தாய் வாழி காவேரி
  • பயணக்கட்டுரை- அடுத்த வீடு ஐம்பது மைல்

[[இரா.இளங்குமரனார்]]

  • இலக்கண வரலாறு
  • தமிழிசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • பாவாணர் வரலாறு
  • குண்டலகேசி உரை
  • யாப்பருங்கலம் உரை
  • புறத்திரட்டு உரை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • காக்கைப் பாடினிய உரை
  • தேவநேயம்

[[சா.கந்தசாமி]]

  • தக்கையின் மீது நான்கு கண்கள்
  • சாயாவனம்
  • [[விசாரணைக் கமிஷன்]] - 1998 [[சாகித்திய அகாதமி விருது]]
  • சுடுமண் சிலைகள் - குறும்படம் - அனைத்துலக விருது
  • தொலைந்து போனவர்கள்
  • சூர்ய வம்சம்
  • சாந்த குமாரி

[[தாராபாரதி]]

  • புதிய விடியல்கள்
  • இது எங்கள் கிழக்கு
  • விரல் நுனி வெளிச்சங்கள்

[[கலீல் கிப்ரான்]]

  • தீர்க்கதரிசி

[[எர்னெஸ்ட் ஹெமிங்வே]]

  • [[கிழவனும் கடலும்]]