பிற்காலச்-சோழர்கள்-காலச்-சிற்பங்கள்

தஞ்சை பெரிய கோவில்

  • கி.பி. 1009-ல் கட்டிமுடிக்கப்பட்டது
  • விமானம் 216 அடிகள் உயரம்.
  • உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
  • 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட நந்தி சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.

கங்கை கொண்ட சோழபுரம்:

  • கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
  • இக்கோவிலின் உயரம் 55 மீட்டராகும்.
  • இக்கோவிலின் கருவறை தஞ்சாவூர் பெரிய கோவிலின் கருவறையைப் போலவே இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

தாராசுரம்:

  • கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் பிற்காலச் சோழர்களின் கோவில் உள்ளது.
  • பேரழகுமிக்க கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்ட இக்கோவில் ஐராவதீஸ்வரருக்கு (இந்திரனின் யானை வழிப்பட்ட கடவுள்) படைத்தளிக்கப்பட்டதாகும்.
  • சோழ அரசன் இரண்டாம் ராஜராஜன் இக்கோவிலைக் கட்டுவித்தார்.