பிறமொழிச்-சொற்கள்--வழுஉச்-சொற்கள்

வழுஉச் சொற்கள்

பிழைதிருத்தம்
சிகப்புசிவப்பு
இவையன்றுஇவையல்ல
ஈர்கலிஈர்கொல்லி
உடமைஉடைமை
ஒத்தடம்ஒற்றடம்
முயற்சித்தார்முயன்றார்
பேரன்பெயரன்
இடதுபுறம்இடப்புறம்
ஒருவள்ஒருத்தி
கத்திரிக்காய்கத்தரிக்காய்
கிரணம்கிரகணம்
கோர்வைகோவை
உந்தன்உன்றன்
கடப்பாறைகடப்பாரை
கவுளிகவளி
கட்டிடம்கட்டடம்
சந்தணம்சந்தனம்
முழுங்குவிழுங்கு
மெனகெட்டுவினைகெட்டு
சுவற்றில்சுவரில்
முழித்தான்விழித்தான்
வயறுவயிறு

பிறமொழிச் சொற்கள்