பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.
கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பாவண்ணன் இயற்றிய நூல்கள்:
• வேர்கள் தொலைவில் இருக்கின்றன
• நேற்று வாழ்ந்தவர்கள்
• கடலோர வீடு
• பாய்மரக்கப்பல்
• மீசைக்கார பூனை
• பிரயாணம்