பா-சிங்காரம்

இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த புதின எழுத்தாளராக அறியப்படுகிறார்.

  • புயலிலே ஒரு தோணி
  • கடலுக்கு அப்பால்
  • 7½ இலட்சம் ரூபாய் - கல்வி வளர்ச்சிக்காக

பாடப் பகுதி

புயலிலே ஒரு தொணி - கடற்கூத்து

  • கப்பித்தான் - தலைமை மாலுமி (கேப்டன்)
  • தொங்கான் - கப்பல்
  • பறவை மீன், அவுலியா மீன்
  • பிலவான்– இந்தோனேசியாவிலுள்ள இடம்