பழமொழி-நானூறு

  • தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது விருந்தோம்பல்

“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள் பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள் ஒன்றாகு முன்றிலோ இல்” - [[Notion/தமிழ்/தமிழ் இலக்கியம்/பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்/பழமொழி நானூறு]] - முன்றுரை அரையனார்

  • பழமொழி “ஒன்றாகு முன்றிலோ இல்” . ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருளாகும்.

  • கி.பி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

  • பழமொழி நானூறு கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

  • பழமொழி நானூறு பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

  • இது 400 பாடல்களைக் கொண்டது.

  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளதால் இது பழமொழி நானூறு என பெயர் பெற்றது.