பலபட்டைச் சொக்கநாத புலவர்

“நந்தமிழும் தன்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்.

வெண்பாவிற் புகழேந்தி;

பரணிக்கோர் சயங்கொண்டான்;

விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் [[கம்பர்]];

கோவைஉலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;

கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் ;

வசைபாடக் [[காளமேகம்]];

பண்பாய பகர்சந்தம் படிக்காசு அலாதொருவர் பகர ஒணாதே.

பலபட்டடைச் சொகநாதப் புலவர்