பறவைகள்

  • பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.

வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

  • தலையில் சிறகு வளர்தல்.

  • இறகுகளின் நிறம் மாறுதல்

  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

  • தமிழகத்திற்கு வெளிட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி சங்க இலக்கியங்களிலும் செய்திகள உள்ளன.

  • ஏறத்தாழ 1500 ஆணடுகளுக்கு முன்பு வாழ்ந்த [[சத்திமுத்தப்புலவர்]] “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.

  • அப்பாடலில் உள்ள [தென் திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்] என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

கப்பல் பறவை

  • சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை.
  • இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
  • இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படும்.

சிட்டுக் குருவி

  • ஆண் சிட்டுக் குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.
  • உடல் பகுதி அடர்பழுப்பாக இருக்கும்.
  • பெண்சிட்டுகக் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சிட்டுக்குருவி இடும் முட்டைகளை 14 நாட்கள் அடைகாட்கும். 15 வது நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • .சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10-13 ஆண்டுகள்ஆகும்.

சலீம் அலி

  • “இந்தியாவின் பறவை மனிதர்”

  • “சிட்டுக் குருவியின் வீழ்ச்சி” என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் -

  • “மனிதன் இல்லாத உலகில் பறைவகள் வாழமுடியும்! பறைவகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!”

  • உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ பயணம் செய்யும் பறவையினம் - “ஆர்டிக் ஆலா”

  • பறவைகள் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி எனப்படும்.

  • உலகச் சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20