- “ஓங்கு பரிபாடல்”
- சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்டது.
- உரையாசிரியர்கள் கூற்றுப்படி 70 பாடல் கிடைத்தது 24 பாடல்
- உரையாசிரியர்கள் இதில் 70 பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
- பரிபாடல் இசையில் “விசும்பும் இசையும்” என்பது குறிப்பது - வானமும் பூமியும்
- ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
- ‘இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்’ என்று கூறும் நூல் - பரிபாடல்
==விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் -
====கீரந்தையார்==
==செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் …==
பா. எண். 2 :4-12 | கீரந்தையார்