பன்னிரு-திருமுறைகள்

  • சைவ திருமுறை என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்‌.
  • 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, [[நம்பியாண்டார் நம்பி]] தொகுத்தார்.
திருமுறைநூல்ஆசிரியர்
1- 3தேவாரம்[[ஞானசம்பந்தர்]]
4-6தேவாரம்[[திருநாவுக்கரசர்]]
7தேவாரம்[[சுந்தரர்]]
8திருவாசகம், திருக்கோவை[[மாணிக்கவாசகர்]]
9
10[[திருமந்திரம்]][[திருமூலர்]]
11
12[[பெரிய புராணம்]][[சேக்கிழார்]]

திருவாசகம்

1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார். ”

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” (திருவாசகம் 3 -1-6)

மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்

**திருமந்திரத்தில் திருமூலர் .

**

==பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே== ==திருவாசகம் (சதகம் 41)==