பதிற்றுப்பத்து

  • சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.
  • வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.

அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்