[[எட்டுத்தொகை]]
| அகம் | புறம் | அகம்+புறம் |
|---|---|---|
| [[நற்றிணை]] | [[பதிற்றுப்பத்து]] | [[பரிபாடல்]] |
| [[குறுந்தொகை]] | [[புறநானூறு]] | |
| [[ஐங்குறுநூறு]] | ||
| [[அகநானூறு]] | ||
| [[கலித்தொகை]] |
- தொகையால் பெயர் பெற்ற நூல்கள் [[கலித்தொகை]], [[பரிபாடல்]]
- காலத்தால் முந்திய நூல் - [[புறநானூறு]]
- காலத்தால் பிந்திய நூல்கள் - கலித்தொகையும், பரிபாடலும்
[[பத்துப் பாட்டு]]
| நூல் | ஆசிரியர் | சிறப்பு பெயர் |
|---|---|---|
| - | ==புறம்== | - |
| [[திருமுருகாற்றுப்படை]] | [[நக்கீரர்]] | புலவராற்றுப்படை |
| [[பொருநராற்றுப்படை]] | முடத்தாமக்கண்ணினார் | |
| [[பெரும்பாணாற்றுபடை]] | உருத்திரக்கண்ணனார் | பாணாறு |
| [[சிறுபாணாற்றுப்படை]] | நல்லூர் நத்தத்தனார் | |
| [[கூத்தாற்றுப்படை]] | பெருங்கௌசிகனார் | [[மலைபடுகடாம்]] |
| [[மதுரைக்காஞ்சி]] | [[மாங்குடி மருதனார்]] | மாநகர்ப் பாட்டு |
| ==அகம்== | ||
| [[குறிஞ்சிப்பாட்டு]] | [[கபிலர்]] | காப்பியப் பாட்டு, பெருங் குறிஞ்சி |
| [[முல்லைப்பாட்டு]] | [[நப்பூதனார்]] | நெஞ்சாற்றுப்படை |
| [[பட்டினப்பாலை]] | [[உருத்திரங்கண்ணனார்]] | வஞ்சிநெடும்பாட்டு |
| ==அகம்/புறம்== | ||
| [[நெடுநல்வாடை]] | [[நக்கீரர்]] |
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகாம் என்னும் அடியின் மூலம் பாண்டியனைச் சுட்டியதால் நெடுநல்வாடை புறப்பாட்டாக கருதப்படுகிறது.
[[தனிப்பாடல்]]
உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.