பண்டைய தமிழ்நாடு

இரும்புக்காலம் கி.மு 1300 - 500

சங்ககாலம் கி.மு 300 - கி.பி 300

செம்பு காலம்

செம்புக்கால பண்பாட்டோடு
மக்கள் செம்பையும், கல்லையும் ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தியதால் இது செம்புக் காலகட்டம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகாலப் பண்பாடாகும்.

ஹரப்பா பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னருங்கூட, செம்புக் காலப் பண்பாடு தொடர்ந்து நிலவியது.

வட இந்தியாவின் பின்வேதகாலப் பண்பாடும். தென்னிந்தியாவின் இரும்புக் சமகாலத்தைச் சேர்ந்தவையாகும். காலமும்

இரும்புக் காலத்தின் முடிவில் பின் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் கி.மு.(பொ.ஆ.மு) 600-கி.பி. (பொ.ஆ.மு) 100 காலடி எடுத்து வைத்தனர்.

பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம் சங்ககாலத்திற்கு முந்திய , காலத்தோடு
ஒத்துப்போகிறது.

கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளது.

தமிழ்நாட்டின் இரும்புக்காலம்: பெருங்கற்காலம்/

Megalithc என்பது கிரேக்கச் சொல்லாகும்.
Mega என்றால் பெரிய, lithc என்றால் ‘கல்’ என்று

இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக்களைக் கொண்டு’ மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/ இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்:

ஆதிச்சநல்லூர் - தூத்துக்குடி மாவட்டம்:

கீழடி - சிவகங்கை மாவட்டம்:

பொருந்தல் -திண்டுக்கல் மாவட்டம்:

பையம்பள்ளி - வேலூர் மாவட்டம்:

கொடுமணல் - ஈரோடு மாவட்டம்:

**தமிழ்நாட்டின் பெருங்கற்கால நினைவுச்
சின்னங்கள்:
**

கற்திட்டைகள்:

நினைவுக் கற்கள்:

நடுகற்கள்:

கீழ்பழங்கற்காலப் பண்பாடு

கற்கருவிகள்

இடைப் பழங்கற் கால பண்பாடு

மேல் பழங்கற்கால பண்பாடு

இடைகற்காலம்

புதிய கற்காலம்

பாறை ஓவியங்கள்

லெமூரியா

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்.

பூம்புகார்

மதுரை

காஞ்சி

கொற்கை , வஞ்சி, தொண்டி, உறையூர், தகடூர், முசிறி, கருவூர், மாமல்லபுரம், தஞ்சை,காயல்