பட்டுக்கோட்டை-கல்யாணசுந்தரம்

  • மக்கள் கவிஞர்
  • [[பாரதிதாசன்]] இன் வலதுகை
  • பொதுவுடமைக் கருத்துகளை திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  • “அவர் கோட்டை நான் பேட்டை” என்று வேடிக்கையாகச் சொன்னவர் [[உடுமலை நாராயணகவி]]
  • இவரது முதல் பாடல் நல்லதைச் சொன்னா நாத்திகனா” என்பது
  • சினிமாவில் 9 ஆண்டுகள் இருந்துள்ளார் (1951- 1959)
  • இவர் எழுதிய மொத்தத் திரைப்படப் பாடல்கள் - 56

ஏட்டில் படித்தத்தோடு இருந்து விடோதே - நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடோதே

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்