[[உவே.சா நூல் நிலையம்]] 1942 ல் தொடங்கப்பட்டது.
- இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
[[சென்னை கீழ்திசைச் சுவடிகள் நூலகம்]] கி.பி. 1869 ல் தொடங்கப்பட்டது.
- இங்கு பல்வேறு துறை நூல்களும் பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகளும் உள்ளன.
- இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.
[[கன்னிமாரா நூலகம்]] - சென்னை:
- சென்னை கன்னிமாரா நூலகம் 1896 ல் தொடங்கப்பட்டது.
- இது தமிழ்நாட்டில் மைய நூலகம் ஆகும்.
- இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலையடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது.
[[தஞ்சை சரஸ்வதி மகால்]]
- இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று தஞ்சை சரசுவதி மஹால் நூலகம்.
- இந்நூலகம் கி.பி. 1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.