நீலகேசி

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணிதீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவைஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே(பா.116)

தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்