நீரிழிவு

  • [[இன்சுலின்]] பற்றாக்குறையால் ஏற்படும் நோய்
  • உலக [[நீரிழிவு]] தினம் - November 14
  • ஃபிரெடெரிக் பாண்டிங் பிறந்த தினம் - November 14
  • 1991 முதல் கடைபிடிக்கப்படுகிறது
  • சர்க்கரைக்கும் [[கணையம்]] த்திற்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிந்தவர்கள்
  • ஆஸ்கர் மின்கோஸ்கி & ஜோசப் வான் மெரிங்