நாலடியார்

  • நாலடியார் - பாண்டிய நாட்டு 8000 சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலடியார்.
  • பதினெண்கீழ்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்
  • பெரு முத்தரையரைப் பற்றி கூறும் நூல் நாலடியார்
  • துறவறம் பற்றியும், நிலையாமை பற்றியும் அதிக பாடல்களை கொண்ட நூல் நாலடியார் ஆகும்.
  • திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் நூல்.
  • தொகுத்து அதிகாரம் வகுத்தவர் பதுமனார்
  • இதன் கடவுள் வாழ்த்தை பதுமனார் பாடியுள்ளார்
  • முப்பாலாகப் பகுத்து உரை கண்டவர் தருமர்.
  • வேளண்வேதம், நாலடி நானூறு
  • உரைகண்டவர்கள் பதுமனாரும் தருமரும்
  • துறவறவியல் முதலில் உள்ளது.
  • பதினென்கீழ்க்கனக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்
  • முத்தரையரைப் பற்றிக் கூறும் நூல் நாலடியார்
  • நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்

சிறப்பு பெயர்கள்:

  • நாலடி நானூறு, வேளாண் வேதம், குட்டித் [[Notion/தமிழ்/தமிழ் இலக்கியம்/திருக்குறள்|திருக்குறள்]]

நூல் அமைப்பு

நாலடியார் 400 பாடல்களை கொண்டது. 40 அதிகாரங்களையும், 12 இயல்களையும் கொண்டது.

  • அறத்துபால் - 13

  • பொருட்பால் - 24

  • இன்பத்துப்பால் - 3

  • நாலடியாரில் முதன் முதலில் உள்ள இயல் துறவியல்.

  • நாலாடியாரின் உரைகளை உள்ளடக்கிய நூல் நாலடியார் உரை வளம்.

சிறப்புகள்

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறதி - பழமொழி (நாலு - நாலடியார், இரண்டு திருக்குறள்)
  • பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் நாலி - நாலடியார் | இரண்டு - [[திருக்குறள்]]
  • நீதி நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் நூல் நாலடியார்.
  • நான்கடியால் ஆன நூல்கள் பல இருப்பினும் இந்நூல் மட்டுமே நாலடி போற்றப்படுகிறது.
  • நாலடியாரை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

மேற்கொள்கள்

“குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்

“மஞ்சள் அழகும் அழகல்ல…

கல்வி அழகே அழகு”

“கல்வி கரையில, கற்பவர் நாள்சில”

“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்”

நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.

==கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து== - நாலடியார்

”வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக சிறப்பின் அரசர் செறின்வல்வார் எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சைமற்று அல்ல பிற”

நாலடியார்.

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார் எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சைமற்று அல்ல பிற - நாலடியார்