நாமக்கல்-கவிஞர்

அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்

  • [[நாமக்கல்]] இராமலிங்கனார்.

எங்கள் தமிழ்

  • [[காந்தி]]யக் கவிஞர்
  • தமிழக அரசின் முதல் [[அரசவைக் கவிஞர்]].

நூல்கள்

  • மலைக்கள்ளன்
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  • என்கதை
  • சங்கொலி

சுதந்திரம் தரும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ

பெற்றெடுத்த தமிழ்த்தயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?