- பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி
- நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி, திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்.
- முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதலிடம்.
- சிமெண்ட், காகிதத் தொழிற்சாலைகள்
- கைத்தறி நெசவு, வெண்கலப் பொருள்கள் செய்தல்
- சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது.
- [[நாமக்கல் கவிஞர்]]