நான்மணிக்கடிகை

ஆசிரியர்

  • விளம்பி எனும் ஊரைச் சேர்ந்த [[விளம்பி நாகனார்]]
  • கடைச்சங்க காலம் ( கி.பி 200க்கு முன்)
  • விளம்பிநாகனார் வைணவர் (திருமால்)

பெயர் காரணம்

  • கடிகை என்றால் அணிகலன் என்று பொருள்
  • கடிகை என்றால் துண்டு (பகுதி) என்று பொருள்
  • கட்டுவடம் (Neckless) என்ற பொருளும், ஆபரணம் என்ற பொருளும் உண்டு.
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்று பொருள்.

நூல் அமைப்பு

  • நான்மணிக்கடிகையில் 104 பாடல்கள் உள்ளன
  • இதில் [[ஜி.யு.போப்]] (7,100) என்ற 2 பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளர்
  • ஒவ்வொரு பாடலிலும் 4 மணியான அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  • “மனைக்கு விளக்கம் மடவாள்”
  • “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
  • மனைக்கு விளக்கம் மடவாள் மடவாளுக்கு விளக்கம் புதல்வர் மனக்கினிய காதல் புதல்வர்க்கு கல்வியே கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு.