நாட்டுப்புறப்-பாடல்கள்

  • பழமொழிகள், விடுகதைகள் கதைப்பாடல்கள், தொழிற்பாடல்கள் முதலியன நாட்டுப்புற இலக்கியங்களுள் அடங்கும்.

  • தொல்காப்பியர் நாட்டுப்புறப் பாடல்களை பண்ணத்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

  • தமிழ் நாட்டுப்புறப் பாடலை முதன் முதலில் மு அருணாசலம் அவர்கள் 1943 -ல் காற்றில் மிதந்த கவிதை என்ற பெயரில் வெளியிட்டார்.

  • நாட்டுப்புறவியலை தமிழகத்தில் தனித்தொரு துறையாக வளர்த்தவர்

    நா.வானமாமலை.

  • தமிழக நாட்டுப்புறவியலின் தந்தை - நா.வானமாமலை.

  • நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் க்ரீம்.

  • நாட்டுப்புற இலக்கிய மும்மணிகள்

    1. சே. அன்னக்காமு
    2. கி.வ.ஜெகநாதன்
    3. நா.வானாமாமலை
  • நாட்டுப்புறப்பாடல்களின் வேறுபெயர்கள் நாட்டார் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், கானா பாடல்.

  • இவருக்கு ஒப்பார் எவருமில்லை என்று ஒப்பிட்டு பாடுவது - ஒப்பாரிப் பாடல்

  • நாட்டுப்புற இயல் ஆய்வு - சு.சக்திவேல்

  • பொம்மலாட்ட கலைக்கு பெருமை சேர்த்தவர் - முத்து கூத்தன்

நாட்டுப்புறப்பாடல்களின் வகைகள்:

  1. தாலாட்டுப் பாடல்கள் - குழந்தைக்கு
  2. விளையாட்டுப் பாடல்கள் - வளர்ந்த பிள்ளைக்கு
  3. சடங்குப் பாடல்கள்
  4. தொழில் பாடல்கள்
  5. கொண்டாட்டப் பாடல்கள்
  6. வழிபாட்டுப் பாடல்கள்
  7. ஒப்பாரிப் பாடல்கள்

==நாட்டுப்புறகலைகள்====:== ==பாடப்பகுதி 10th==

[[கரகாட்டம்]]

[[தப்பாட்டம்]]

[[பொய்க்கால் குதிரை ஆட்டம்]]

[[தேவராட்டம்]]

[[காவடியாட்டம்]]

[[தோற்ப்பாவை]]

[[புலியாட்டம்]]

[[தெருக்கூத்து]]

  1. சிற்பம்
  2. கதைச்சிற்பம்
  3. ஓவியம்

[[சித்தர்கள்]]